Sekarbabu | DMK| “அர்ச்சகர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும்'' - அமைச்சர் சேகர்பாபு
அர்ச்சகர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு தகவல்
கோவில் அர்ச்சகர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் உள்ள சோமநாத சுவாமி கோயில் சார்பில் 4 ஜோடிகளுக்கு சீர்வரிசையுடன் கூடிய திருமணத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நடத்தி வைத்தார்.
அர்ச்சகர் ஒருவர் தாமரை அனைவரது உள்ளத்திலும் மலர வேண்டும் என்ற கூறியது தொடர்பான செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
Next Story
