"இதை பற்றி சிந்திக்கிறவன் மக்களை பற்றி சிந்திக்கமாட்டான்".. பிரச்சாரத்தில் பொங்கி எழுந்த சீமான்

x

திமுக, அதிமுகவும் போட்டக்களை காட்டி, தேர்தல் பிரசாரத்தில், பற்பசை விளம்பரம் செய்துக்கொண்டிருப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.ஈரோடு தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் கார்மேகனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்