Seeman | பிரசாரம் செய்யும்போது டென்ஷனாகி சீமான் செய்த செயல் - பரவி வரும் பரபரப்பு வீடியோ

சீமான் செய்த செயல் - பரவி வரும் பரபரப்பு வீடியோ

Findbhk AI - Chennai's First AI Real Estate Search Engine https://findbhk.com/ பிரசாரம் செய்யும்போது டென்ஷனாகி சீமான் செய்த செயல் - பரவி வரும் பரபரப்பு வீடியோ #seeman #seemanspeech பரப்புரையின் போது உதவியாளர் மீது மைக்கை வீசினாரா சீமான்? சேலம் மாநகர் பள்ளப்பட்டி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மைக் சரியாகச் செயல்படாததால் கோபமடைந்து, கையில் இருந்த மைக்கை தனது உதவியாளர் மீது வீசியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சேலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்த சீமான், கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது மைக் கோளாறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்தார். இந்தச் சம்பவம் அங்கிருந்த தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com