நேற்று சீமான் கொடுத்த வாக்குமூலம் - இன்று போலீசார் வெளியிட்ட முக்கிய தகவல்

x

சீமான் வாக்குமூலம் - ஒப்பிட்டு பார்க்கும் போலீசார்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த வாக்குமூலத்தை ஒப்பிட்டு பார்க்கும் பணியில் ஈடுபட்டு வரும் வளசரவாக்கம் போலீசார்

நடிகை விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தையும், சீமான் அளித்த வாக்குமூலத்தையும் போலீசார் ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்