விஜயலட்சுமி விவகாரத்தில் பரபரப்பு தீர்ப்பு - சீமான் எடுத்த முக்கிய முடிவு

x

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் சீமான் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சீமான் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், விஜயலட்சுமி புகாரை திரும்ப பெற்றாலும், சீமானுக்கு எதிரான புகாரை காவல்துறை விசாரிக்க வேண்டும் எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் சீமான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்