நடிகை விவகாரம் - இரவு 8 மணிக்கு ஆஜராகும் சீமான்... கைதாக வாய்ப்பா..?தொடரும் பரபரப்பு
நடிகையின் வழக்கில் நேரில் ஆஜராகும் சீமான்/நடிகை விஜயலட்சுமி நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 2011ல் புகார்/14 ஆண்டுகளாக நடைபெற்று வரும் வழக்கு/வழக்கை ரத்து செய்ய சீமான் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு /பெங்களூருவில் உள்ள விஜயலட்சுமி வீட்டிற்கு நேரில் சென்று போலீஸ் விசாரணை நடத்தியதாக தகவல்/வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகும்படி 3 முறை சீமானுக்கு சம்மன்/இரவு 8 மணிக்கு நேரில் ஆஜராகும் சீமான்
Next Story