Seeman | TVK Vijay | NTKvsTVK | ``அதை அருவருக்கிறேன்’’ - பிரஸ்மீட்டில் சீமான் ஓபன் அட்டாக்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மகளிர் சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில், அது போன்ற இலவச முறையை தான் முற்றிலும் வெறுப்பதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமார் கருத்து தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com