Seeman | TN Election | "சைக்கிள்ல போய் ஓட்டு கேட்க போலான்னு இருக்கேன்..'' | சீமான் எதிர்பாரா பதில்

"சைக்கிள்ல போய் ஓட்டு கேட்க போலான்னு இருக்கேன்..''

சைக்கிளில் சென்று வாக்கு சேகரிப்பேன் - சீமான் சைக்கிளில் சென்று வாக்கு சேகரிப்பேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் சைக்கிளைப் பயன்படுத்தி சேகரிக்கலாமா என்ற யோசனையில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com