Seeman | NTK | பொசுக்கென்று அப்படியொரு வார்த்தையைவிட்ட சீமான் - அரசியல் களத்தில் பரபரப்பு
பொசுக்கென்று அப்படியொரு வார்த்தையைவிட்ட சீமான் - அரசியல் களத்தில் பரபரப்பு
Seeman | NTK | பொசுக்கென்று அப்படியொரு வார்த்தையைவிட்ட சீமான் - அரசியல் களத்தில் பரபரப்பு #seeman #NTK #campining #seemanspeech #thanthitv கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் பிரச்சாரம் செய்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தலின் போது வெளியிடப்படும் இலவச அறிவிப்புகள் குறித்து கடுமையாக விமர்சித்தார். அப்போது இலவசமாக பிள்ளை கொடுத்தால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியாதோ அதேபோல் தான் இலவச பொருட்களையும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என தெரிவித்தார்.
