முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து சீமான் இனியும் அநாகரீகமாக பேசினால், சீமான் குறித்து விஜயலட்சுமி பேசியதை பொதுவெளியில் சொல்வதை தவிர வேறு வழியில்லை என திராவிட இயக்க தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் சுப. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்...