Seeman Speech| SIR | பகீர் கிளப்பும் சீமான்
தமிழ்நாட்டில் வடமாநிலத்தவருக்கு வாக்குரிமை கொடுத்தால், அது, இன்னொரு இந்தி பேசும் மாநிலமாக மாறி, பாஜகவின் வாக்குகளாக மாறும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்த கருத்தை தாம் வரவேற்பதாகவும் கூறினார்.
Next Story
