கடைசி நாளில் திடீரென புகழ்ந்து தள்ளிய சீமான்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தமிழினம் இல்லாதவர்கள் பதவி பெற்றது எத்தனை பேர் என்பது தெரிந்துவிடும் என, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், முதன்முதலில் பெரியாரை எதிர்த்து அரசியல் இயக்கம் கண்டவர் அண்ணா என சீமான் தெரிவித்தார்.
Next Story