"அய்யா கருணாநிதிக்கு நன்றி" - வீட்டுக்கு வந்த போலீஸ்.. சீமான் பரபரப்பு பேச்சு
ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, வெடிகுண்டு வீசுவேன் என பேசிய விவகாரத்தில், கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் வருகிற 20ம்தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் கூறியது..,
Next Story