Seeman | NTK | "இது சொர்ணாக்கா... அது ஒரு வர்ணாக்கா.." | "உலகத்துல எனக்கு போட்டியில்லை.."
"இந்திய துணை கண்டத்தில் எனக்கு போட்டியில்லை.."
"இது சொர்ணாக்கா... அது ஒரு வர்ணாக்கா.."
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சொர்ணாக்கா.. வர்ணாக்கா என்று அரசியல் கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்..
Next Story
