பிரஸ் மீட்டில் கொந்தளித்து பேசிய சீமான்

x

புதிய கல்விக்கொள்கையை அரசு ஏற்காததை வரவேற்பதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த மொழியையும் கற்றுக்கொள்வோம் என்றும், ஆனால் கட்டாயம் படிக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்