"ஆமா.. நான் பிரபாகரனை சந்திக்கவில்லை" விரக்தியில் ஒரே போடாக போட்ட சீமான் | NTK
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய 51 முக்கிய நிர்வாகிகள் உள்பட 2 ஆயிரம் பேர், மாற்றுக் கட்சியைச் சேர்ந்த ஆயிரம் பேர் என மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 3 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர். அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், முறையற்ற தலைமையை நம்பி போவது நமக்கு மட்டுமல்ல தாய் நாட்டுக்கே சரியாக இருக்காது என்றும், தலைமை முறையாக இல்லை என்பதாலேயே, தற்போது 3000 பேர் தி.மு.கவில் இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Next Story