Seeman | NTK | "அயோத்தியில் ராமர், தமிழகத்தில்... இதுதான் இவர்கள் அரசியல்.." - சீமான் தாக்கு
மக்களுக்காக எந்த போராட்டமும் செய்யாதவர்கள் தான் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என போராடுவதாக, சீமான் விமர்சித்துள்ளார். திருச்சியில் கட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர், முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அயோத்தியில் ராமரை வைத்து அரசியல் செய்தார்கள், தற்போது முருகனை வைத்து அரசியல் செய்கிறார்கள் எனக் கூறினார்.
Next Story
