Seeman | NTK |"திமுகவோட இருக்க புடிக்கல..அதெல்லாம் நடக்காது.."-கூட்டணி குறித்து அடித்து சொன்ன சீமான்
திருப்பரங்குன்றம் விவகாரத்தை தமிழக அரசு முறையாக கையாண்டு இருந்தால் இந்த பிரச்சனையே ஏற்ப்பட்டிருக்காது என்றும், காங்கிரஸ் திமுக கூட்டணியை விட்டு போகாது என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
Next Story
