"அதிமுக, பாஜகவினர் நாதகவுக்கு வாக்கு செலுத்தியுள்ளனர்" - அவரே சொல்லிட்டாரே..

x

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகள் வாங்கியது போல மாய தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார். மேலும் அதிமுக மற்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்