Seeman | பாமக ஜி.கே.மணியை நேரில் சந்தித்த சீமான் - வெளியே வந்தவுடன் பாஜக குறித்து சொன்ன வார்த்தை

x

பாமக ஜி.கே.மணியை நேரில் சந்தித்த சீமான் - வெளியே வந்தவுடன் பாஜக குறித்து சொன்ன வார்த்தை

பாஜகவினர், எத்தனை மாநாடு நடத்தினாலும், எடப்பாடி பழனிசாமிக்கு பின்னால் தான் போய் நிற்க வேண்டும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை வானகரத்தில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணியை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவினர் முருகர் மாநாடு நடத்தினாலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பின்தான் வரவேண்டும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்