சாட்டைக்கு எதிராக சீமான் அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் தொண்டர்கள்

x

சாட்டை யூடியூப் - நாதகவிற்கு எந்த தொடர்பும் இல்லை“/நாதக நிர்வாகி துரைமுருகன் நடத்தும் சாட்டை யூடியூப் சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை - சீமான்.சாட்டை யூடியூபில் வெளியாகும் கருத்துக்கு, நாம் தமிழர் கட்சி எந்த விதத்திலும் பொறுப்பாகாது - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்/சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக உள்ளார்


Next Story

மேலும் செய்திகள்