சீமானுக்கு கொளத்தூர் மணி அனுப்பிய மெசேஜ்
பெரியார் குறித்து பேசி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வன்முறை ஏற்படுத்தி, தாக்குதல் நடந்தால், கிடைக்கும் அனுதாப ஓட்டுக்காகவே சீமான் பேசிவருவதாக கொளத்தூர் மணி குற்றம்சாட்டி உள்ளார். பேரறிஞர் அண்ணா 56 ஆவது நினைவுநாள் விழாவில் பேசிய, கொளத்தூர் மணி இதனைத் தெரிவித்துள்ளார்.
Next Story
