NTKvsVCK | "திராவிட பிரியாணிக்காக தட்டேந்தி நிற்கிறார் சீமான்" அமைச்சர் வன்னியரசு
#ntk #vck #seeman #vanniarasu
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான திராவிட பிரியாணிக்காக தட்டேந்தி நிற்பதாக சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசு விமர்சித்துள்ளார்.