NTK "யாராலும் செய்ய முடியாததை செய்த நாதக... முக்கிய முடிவெடுக்கும் கட்டாயத்தில் சீமான்"

x

பெரியார் எதிர்ப்பை பிரசாரத்தை முன்னெடுத்து பேசிய சீமானுக்கு, தமிழக அரசியலில் தனி இடம் இருப்பதாக ஆடிட்டர் குருமூர்த்தி கருத்து கூறியுள்ளார். தந்தி டி.வியின் கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், தீவிரமான முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் சீமான் உள்ளதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்