``AK74.. ஆமைக்கறி.. பிரபாகரன்’’ - தேர்தலில் சீமான் தீவிர பிரசாரம்

x

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தனக்கு துப்பாக்கி சுட கற்று தந்ததாக ஈரோடு பிரச்சார மேடையில் சீமான் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் 3ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், பிரச்சார மேடையில் பேசிய நாம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுடன் தான் ஆயுத பயிற்சி எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்