Seeman Annamalai Meet Viral Video | சீமான் கையை பிடித்து எனர்ஜி கொடுத்த அண்ணாமலை

x

சென்னையில் பாஜக நிர்வாகி காயத்ரி தேவி இல்ல திருமண விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்தார். அப்போது, "Fight பண்ணிக்கிட்டே இருங்க, Strong-ஆ இருங்க அண்ணா, விட்டுடாதிங்க" என்று சீமானிடம் அண்ணாமலை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்