"சீமானுக்கு அரசியல் எதிர்காலம் இருக்காது..!" பிரஸ் மீட்டில் எச்சரித்த ஜெயக்குமார் | Seeman | ADMK
பெரியாரை இழிவுபடுத்தினால் அரசியல் எதிர்காலம் இருக்காது என, சீமானின் விமர்சனங்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். மறைந்த தலைவர் புகழை இழிவுபடுத்துவது பயன்பாடற்ற செயல் என்றும், இதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது என்றும் கூறினார்.
Next Story