School Student | "Art புத்தகமா மாறப்போகுது.." - மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் ராஜ்மோகன் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில், மாணவர்களின் புத்தகப் பை சுமை குறைக்கப்பட்டு, பாடப்புத்தகங்களில் வண்ணப் படங்கள் அதிகரிக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்