School Leave | சாதிவாரி கணக்கெடுப்புக்காக அரசு பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை..

x

சாதிவாரி கணக்கெடுப்பு பணி - அரசு பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை

கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிக்காக அரசு பள்ளிகளுக்கு மேலும் 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு பணியில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுவதால் வருகிற18ம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்