Modi Meets School Friend| PM மோடியை சந்தித்து CBI விசாரணை கோரிய `ஸ்கூல் பிரண்ட்’ - ஸ்டன்னான இந்தியா
PM மோடியை சந்தித்து CBI விசாரணை கோரிய `ஸ்கூல் பிரண்ட்’ - ஸ்டன்னான இந்தியா
PM மோடியை சந்தித்து CBI விசாரணை கோரிய `ஸ்கூல் பிரண்ட்’ - ஸ்டன்னாகி பார்த்த இந்தியா
மும்பையிலுள்ள தனது நிலம் போலி ஆவணங்களால் ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறி, 81 வயதான பிரதமரின் பள்ளித்தோழர் அஸ்கரலி வோஹ்ரா, பிரதமர் மோடியை சந்தித்து சிபிஐ விசாரணை கோரியுள்ளார். இந்த சந்திப்பை தொடர்ந்து விழித்துக்கொண்ட உள்ளூர் நிர்வாகம், ஆக்கிரமிப்பு புகாருக்குள்ளான கட்டுமான நிறுவனங்கள் வரும் செப்டம்பர் 16ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.....
