"சசிகலா உடல் நலத்துடன் நன்றாக உள்ளார்" - புகழேந்தி தகவல்

பெங்களூரூ பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா பூரண உடல் நலத்துடன் உள்ளதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.

பெங்களூரூ பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா பூரண உடல் நலத்துடன் உள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த புகழேந்தி தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com