Sasikala | TTV Dhinakaran | ``அமமுகவில் இருந்து வெளியேறி சசிகலாவுக்கு ஆதரவு’’ - டிடிவிக்கு அதிர்ச்சி
``அமமுகவில் இருந்து வெளியேறி சசிகலாவுக்கு ஆதரவு’’
Sasikala | TTV Dhinakaran | ``அமமுகவில் இருந்து வெளியேறி சசிகலாவுக்கு ஆதரவு’’ - டிடிவிக்கு அதிர்ச்சி அமமுகவை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் அக்கட்சியில் இருந்து விலகி சசிகலாவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர். அமமுக மாணவர் அணி செயலாளர் ஜீவிதா நாச்சியார், சிவகங்கை அமமுக பொதுக்குழு உறுப்பினர் திலகராஜ் ஆகியோர் சென்னையில் சசிகலாவை சந்தித்தனர். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் சேர்ந்ததால் அவரை விட்டு விலகினோம் என அவர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில், சசிகலாவை சந்தித்த அனைவரையும் அமமுகவில் நீக்கி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
