Sasikala New Party | TVK| சசிகலா கட்சியில் இணைந்த நாதக, தவெகவினர் - அதுல இந்த `ஒருத்தர்’ தான் ஹைலைட்
Sasikala New Party | TVK| சசிகலா கட்சியில் இணைந்த நாதக, தவெகவினர் - அதுல இந்த `ஒருத்தர்’ தான் ஹைலைட்
நகையால் பிரபலமான சசிகலாவின் புதிய கட்சி உறுப்பினர் சென்னையின் போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலாவை சந்தித்து கட்சியில் இணைந்த புதிய உறுப்பினர் ஒருவர் அணிந்து இருந்த நகைகள், அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அ.ம.மு.க, நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து பலர் சசிகலாவின் புதிய கட்சியில் இணைந்தனர். இதில் விருதுநகரை சேர்ந்த ராஜசேகர பாண்டியன் என்ற நபர், அணிந்து இருந்த நகைகள் தொண்டர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.