"என்ன இன்னும் வசூல் வரலையே.." - சசிகலா, TTV யை விமர்சித்த முன்னாள் அமைச்சர்

"என்ன இன்னும் வசூல் வரலையே.." - சசிகலா, TTV யை விமர்சித்த முன்னாள் அமைச்சர்

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சசிகலா குடும்பத்தினர் அமைச்சர்களிடம் பணம் வசூலித்தாக, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். 

X

Thanthi TV
www.thanthitv.com