Sarathkumar | Vijay | விஜய் குறித்த கேள்வி.. மாறிய சரத்குமாரின் Reaction.. பரபரப்பான ப்ரஸ்மீட்
“தவெகவிடம் அரசியல் புரிதல் இல்லை“ - சரத்குமார்/“தமிழக வெற்றிக் கழகம் மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்கள்?“ - சரத்குமார்/“தவெக ஒரு சாதாரண அரசியல் இயக்கமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்“ - சரத்குமார்/“சாதாரண அரசியலாக பேசுவது கொள்கை அரசியல் கிடையாது“ - சரத்குமார்/“எஸ்.ஐ.ஆர் பற்றி தவெக புரிந்து கொண்டு பேச வேண்டும்“ - சரத்குமார்/“எல்லோரும் எதிர்க்கிறார்கள் என்பதற்காக தாமும் எதிர்க்க வேண்டும் என தவெக போராட்டத்தை முன்னெடுக்கிறது“
Next Story
