Sarathkumar | TVK Vijay | திடீரென பரபரப்பை கிளப்பிய சரத்குமார்.. அனல் பறக்கும் அரசியல் களம்

திடீரென பரபரப்பை கிளப்பிய சரத்குமார்.. அனல் பறக்கும் அரசியல் களம் #tnpolitics #election2026 #vijay #tvkvijay #sarathkumar #bjp #thanthitv "நடிகர்களுக்கு கூடும் கூட்டம் வாக்காக மாறுமா என்பது சந்தேகம்" நடிகர்களுக்கு கூடும் கூட்டம் வாக்காக மாறுமா என்பதை பொதுமக்கள் தான் தீர்மானிக்க வேண்டுமென பாஜக நிர்வாகியும், நடிகருமான சரத்குமார் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com