Sarathkumar on Vijay TVK | பழைய ஹிஸ்டரியை எடுத்து விஜய்யை சீண்டிய சரத்குமார்

x

விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்காக மாறாது என்றும், தனக்கு கூடிய கூட்டம் எல்லாம் வாக்காக மாறவில்லை என்றும் நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்