Sarathkumar | வீட்டில் வைத்து சந்தித்த சரத்குமார்

வீட்டில் வைத்து சந்தித்த சரத்குமார்

Sarathkumar | வீட்டில் வைத்து சந்தித்த சரத்குமார்

#bjp #sarathkumar #nainarnagendran

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய பொதுக்குழு உ​றுப்பினரும் நடிகருமான சரத்குமாரை நேரில் சென்று சந்தித்துள்ளார்... மரியாதை நிமித்தமாக சென்னையில் உள்ள சரத்குமாரின் வீட்டில் சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

X

Thanthi TV
www.thanthitv.com