#Breaking : சமக எங்கெல்லாம் போட்டி? லிஸ்ட் ரெடி - நாளை சரத்குமார் முக்கிய அறிவிப்பு

x
  • சமக எங்கெல்லாம் போட்டி? = நாளை அறிவிப்பு
  • சமத்துவ மக்கள் கட்சி எத்தனை இடங்களில் போட்டி?, எங்கெல்லாம் போட்டி? நாளை அறிவிக்கிறார் சரத்குமார்
  • நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது சமத்துவ மக்கள் கட்சி
  • சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை
  • நெல்லை, விருதுநகர் தொகுதிகளில் போட்டியிட சமத்துவ மக்கள் கட்சி விரும்புவதாகத் தகவல்
  • தேர்தலில் சரத்குமார் போட்டியிடுகிறாரா என்பது குறித்தும் நாளை நடைபெறும் கூட்டத்திற்குப் பின் தெரியவரும் என தகவல்

Next Story

மேலும் செய்திகள்