"விஜயகாந்த் சம்மதித்தால் கூட்டணிக்கு தயார்" - சரத்குமார்

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் விஜயகாந்த் சம்மதித்தால் கூட்டணி அமைக்க தயார் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com