"சேலம் திராவிடர் கழக பவள விழாவை பயிற்சி களமாக்குங்கள்" - தொண்டர்களுக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறைகூவல்

சேலத்தில் நடைபெற உள்ள திராவிடர் கழக பவள விழாவுக்கு திரளாக வந்து பங்கேற்க தொண்டர்களுக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"சேலம் திராவிடர் கழக பவள விழாவை பயிற்சி களமாக்குங்கள்" - தொண்டர்களுக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறைகூவல்
Published on

சேலத்தில் நடைபெற உள்ள திராவிடர் கழக பவள விழாவுக்கு திரளாக வந்து பங்கேற்க தொண்டர்களுக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தபவள விழாவை தன்மான போருக்கான ஆயத்த விழாவாக மாற்ற வேண்டும் என்றும், மேலும் பயிற்சி களமாக்கவும் தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறைகூவல் விடுத்துள்ளார். தாயின் எண்ணங்களை நிறைவேற்றும் தனிச் சிறப்புப் பெற்ற தனயர்களாக பேரறிஞர் அண்ணாவும் , கருணாநிதியும், ஆற்றிய சீர்மிகு பணிகளின் காரணமாக, இந்திய அரசியலையும் மாநில உரிமைகளையும் பாதுகாக்கும் முன்மாதிரி மாநிலமாகத் தமிழகம் தனித்துவத்துடன் விளங்குவதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com