பசுமை சாலை திட்டம் குறித்து நடிகர் ரஜினிகாந்த்துக்கு என்ன தெரியும்? - அன்புமணி கேள்வி

8 வழி பசுமை சாலை திட்டம் குறித்து, நடிகர் ரஜினிகாந்த்துக்கு என்ன தெரியும் என்று டாக்டர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
பசுமை சாலை திட்டம் குறித்து நடிகர் ரஜினிகாந்த்துக்கு என்ன தெரியும்? - அன்புமணி கேள்வி
Published on

"நடிகர் ரஜினிகாந்த்துக்கு என்ன தெரியும்?"

சென்னை - சேலம் இடையேயான 8 வழி பசுமை சாலை திட்டம் குறித்து, நடிகர் ரஜினிகாந்த்துக்கு என்ன தெரியும் என்று பாமக இளைஞர் அணி

தலைவர் டாக்டர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் இந்த கேள்வியை எழுப்பினார்.

X

Thanthi TV
www.thanthitv.com