#GET_OUT_MODI பேட்ச் - அமைச்சர் சொன்ன பதில் | Salem
#GET_OUT_MODI பேட்ச் - அமைச்சர் சொன்ன பதில்
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழாவில் #GET_OUT_MODI என்ற பேட்ச் உடன் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். வாழப்பாடி பேரூராட்சியில் 8.7 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்ட பேருந்து நிலையம் மற்றும் காய்கறி சந்தைகளை அமைச்சர்கள் கே.என் நேரு மற்றும் ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர். விழாவில் பெரும்பாலான பொதுமக்கள் #GET_OUT_MODI என்ற ஹேஷ்டேக் உடன் பேட்ச் அணிந்து பங்கேற்றனர். இது குறித்து அமைச்சர் கே.என் நேருவிடம் கேட்டபோது, தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி சென்றுவிட்டார்
Next Story