அண்ணாமலை பங்கேற்ற திருமணத்தில் திடீர் பரபரப்பு.. என்ன நடந்தது? தேடி வந்து கொடுத்த பெண்

x

சேலத்தில் திருமண விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பாதுகாப்புக்காக வந்திருந்த மத்திய பாதுகாப்பு படை போலீசாரின் வாக்கி டாக்கி காணாமல் போனதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஒலிபெருக்கியின் மூலம் பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது இதனை அடுத்து, திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த பெண் ஒருவர் காணாமல் போன வாக்கி டாக்கியை கொண்டுவந்து மேடையில் கொடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்