Salary Hike | தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் உயர்வு
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் மாதாந்திரச் சம்பளம் மற்றும் படிகளை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.