சாய்பாபா 94 -வது பிறந்த நாள் விழா : தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பங்கேற்பு

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி சத்திய சாய் ஆசிரமத்தில் நடைபெற்ற சத்திய சாய்பாபாவின் 94 -வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பங்கேற்றார்.
சாய்பாபா 94 -வது பிறந்த நாள் விழா : தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பங்கேற்பு
Published on
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி சத்திய சாய் ஆசிரமத்தில் நடைபெற்ற சத்திய சாய்பாபாவின் 94 -வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பங்கேற்றார். விழாவில் பேசிய அவர், வியாழக்கிழமை தோறும் சத்திய சாய் கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக தெரிவித்தார். இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் அரசியலுக்கு வருவது மிகவும் சிரமமான செயலாக மாறிவிட்டதாக தெரிவித்த அவர், அரசியலில் பாரதிய ஜனதா கட்சி தமக்கு சிறப்பான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com