எடப்பாடி பழனிசாமி தன்னுடன் இருப்பவர்கள் எல்லாம் ஓடிவிடுவார்கள் என்ற பதட்டத்தில் பேசுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி விமர்சித்துள்ளார்.