"வாரிசு அரசியல் கூடாது என மோடி பேசியது வேடிக்கை" - திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்துக்கு வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் பிரதமர் மோடி வாரிசு அரசியல் கூடாது என பேசியிருப்பது வேடிக்கையாக உள்ளதாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
"வாரிசு அரசியல் கூடாது என மோடி பேசியது வேடிக்கை" - திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்
Published on
தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்துக்கு வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் பிரதமர் மோடி வாரிசு அரசியல் கூடாது என பேசியிருப்பது வேடிக்கையாக உள்ளதாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால் தான் மாற்று இடம் தர தமிழக அரசு முயற்சி மேற்கொண்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com