"அதுலதான்யா நீங்க கில்லாடி" - அனல் பறக்க அண்ணாமலை சொன்ன புள்ளிவிவரம்..

x

"தமிழகத்தில் ஒவ்வொரு ரேஷன் அட்டை மீதும் ரூ.4.54 லட்சம் கடன்"

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபோது ஒவ்வொரு ரேஷன் அட்டை மீதும் இரண்டு லட்சத்து நான்காயிரம் ரூபாய் கடன் இருந்த நிலையில், தற்போது அந்தக் கடன் நான்கு லட்சத்து 54 ஆயிரம் ரூபாயாக அதிகரித்திருப்பதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்