"பணத்தைப் பற்றி கவலை வேண்டாம்" - சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அதிரடி
ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் உள்ள மின் கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே சித்திரை திருவிழாவுக்கு மின்சாரம் வழங்க முடியும் என மதுரை மாநகராட்சி ஆணையர் கூறியிருந்தார். இந்த சூழலில் சட்டப்பேரவையில், இது தொடர்பாக ஆர்.பி.உதயகுமார் எழுப்பிய கேள்விக்கு, பணத்தை பற்றி கவலைப்படாமல் சித்திரைத் திருவிழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய அறிவுறுத்திருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.
Next Story
